I read this excellently drafted poetry in Tamil "Azhuvatharku othukkikkodu" (when translated, reads "Give me a place to cry!" and felt an immediate need to soothe the soul that crafted this.
The original poetry can be found in the enclosed picture.
My reply to it was:
தனிமையிலே அழுதிடவே வரம் கேட்கும் மானுடரே
அழுதிடவே பிறந்திருக்கும் பிறவி அல்லவோ மானுடரே
தனிமையிலே அழுதிடவோ இடமில்லை இப்பூமிதனில்
கேட்டிடுவீர் உண்மைதனை, நீ உணரா தன்மைதனை
அழுதிடவே காரணங்கள் ஓராயிரம் நீ சுட்டினாலும்
அழுவதுவும் சிரிப்பதுவும் அவரவர் தன் முடிவாலே
இதை நீயும் உணர்ந்திடும் உன் வேளையிலே
சுற்றிருக்கும் உலகினையும் பாராமல், அழுதிடுமே உன் கண்!
அழுது முடிக்கும் வேளையிலே, வலி தெரியா நெஞ்சோடு
உலகினையும் எதிர்கொள்ளப் புறப்படுமே நெஞ்சம், மறுபடியும்!
7 comments:
世間事沒有一樣沒有困難,只要有信心去做,至少可以做出一些成績。..................................................
您的blog蠻不錯的耶,祝你快樂哦!期待您的更新!............................................................
原來這世上能跟你共同領略一個笑話的人竟如此難得......................................................................
唯有穿鞋的人,才知道鞋的哪一處擠腳......................................................................
這麼優的部落格,不踩一下不開心..................................................................
認識自己,是發現妳的真性格、掌握妳的命運、創照你前程的根源。............................. ....................................
好文章,希望能一直看到您的PO文......................................................
Post a Comment